சனி, 10 செப்டம்பர், 2022
அழகான காலை வணக்கம்
அழகான காலை வணக்கம் கவிதை
உங்கள் மனதிற்கு
பிடித்தவர்களிடம்
இருந்து வரும் முதல்
காலை வாழ்த்து இன்றைய
தினத்தை இன்னும் அழகாக்கும்..
அழகான காலை வணக்கம்.
ஒருவனின் வளர்ச்சி
எவரையும் மனிதனாக
மாற்றுவதில்லை ஒருவனின்
சிந்தனைகளும் எண்ணங்களும்
மனிதனாக மாற்றும்… நல்ல
சிந்தனைகளையும் நல்ல
எண்ணங்களையும் மனதில்
வளர்ந்துக் கொள்ளுங்கள்…
அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.
நகர்ந்து கொண்டே இரு
நதி போல நான் உனக்காக
காத்திருப்பேன் கடல் போல
இப்படிக்கு வெற்றி..
அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்.!
எந்த தவறை நீ எங்கு
கண்டாலும் அது
உன்னிடத்தில் இருந்தால்
அதை நீ திருத்திக் கொள்…
அழகிய காலை வணக்கம்.
உன்னை படைத்த
இறைவனுக்கு மட்டும்
பயந்து வாழப் பார்..
வேறு யாருக்கு முன்பும்
நீ தலை குனிய வேண்டிய
தேவை வராது..
இனிய காலை வணக்கம்..!
வார்த்தைகள் ஏதும் இன்றி
அன்பை வெளிப்படுத்தும்
ஒரு அழகிய மொழி
“புன்னகை”..!
அழகிய காலை வணக்கம்.!
ஏமாற்றங்களை யாரும்
எதிர்பார்ப்பதில்லை
ஏமாற்றங்கள் தான்
ஏமாற்றம் அடைகின்றன.
இனிய காலை வணக்கம்.
சிரிப்புடனும் நேர்மறையான
சிந்தனையுடனும் இன்றய
உங்கள் நாளினை
தொடங்குங்கள் அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்..!
இந்த காலை உங்கள்
வாழ்க்கையில் மறுபடியும்
வராது எழுந்து அதை
பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
அழகான காலை வணக்கம்..!
வேர் இருக்கும் வரை
மரம் சாய்வதில்லை மனதில்
வலிமை இருக்கும் வரை
மனிதன் தோற்பதில்லை..
அனைத்து உறவுகளுக்கும்
இனிய காலை வணக்கம்..!
வெற்றி பெற்ற மனிதனாக
வாழ்வதை விட உலகிற்கு
பயனுள்ள மனிதராக வாழ
பழகிக் கொள்ளுங்கள்..
அனைத்து இதயங்களுக்கும்
அழகான காலை வணக்கம்..!
எந்த ஒரு செயலையும்
ஆர்வத்தோடு நம்பிக்கையுடன்
செய்யுங்கள் வெற்றி உங்களை
தேடி வரும்.. அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.
உள்ளம் இனிதனால்
உலகமே இனிதாகும்
எண்ணம் அழகானால்
அனைத்துமே அழகாக
மாறும்.. உறவுகளுக்கு
அழகான காலை வணக்கம்..!
நாம் அழுகின்ற நொடியும்
சிரிக்கின்ற நொடியும்
வாழ்க்கை என்ற
கடிகாரத்தில் நிரந்தரமாக
அமைந்து விடுவதில்லை..!
நண்பர்கள் அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.
சில சொற்களை வெளியே
சொன்னால் தான் மதிப்பு
சில சொற்களை மனதில்
மறைத்தால் தான் மதிப்பு..
என் அன்புக்குரிய
அனைவருக்கும் அழகான
காலை வணக்கம்.
தன்னில் அதீத
நம்பிக்கை கொண்ட ஒருவர்
மற்றவர் முன்பு எப்போதும்
மண்டியிடுவதில்லை..!
ஆமையை ரோட்டில் விட்டு
அதன் வேகத்தை ஏளனம்
செய்வது நம்மில் பலருக்கு
பழக்கம் ஆமையை
தண்ணீரில் விட்டால்
நம்மால் தான் பிடிக்க
முடியுமோ இருக்க வேண்டிய
இடத்தில் இருந்தால் எவனும்
சிறந்தவனே..! அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்.
வாழ்க்கை என்பது
ஆயிரம் உறவுகளை
சேர்ப்பது பற்றிய
தேடல் அல்ல.. உண்மையான
உறவுகளை கண்டு
பிடிப்பதற்கான தேடல்..
உறவுகள் அனைவருக்கும்
அழகான காலை வணக்கம்
காலை வணக்கம் கவிதைகள்
எத்தனை தடவை ஒரு
இதயம் காயப்பட்டாலும்
மனதிற்கு பிடித்தவரை
ஒரு போதும் வெறுக்காது.
இதயம் வெறுப்பது போல
நடிக்க மட்டுமே செய்யும்
இனிய காலை வணக்கம்.
எனக்கு எல்லாம் தெரியும்
என்று குழப்பத்தோடு
இருப்பதற்கு பதிலாக எனக்கு
எதுவும் தெரியாது என்று
தெளிவோடு இருப்பது சிறந்தது
இனிமையான
காலை வணக்கம்.
ஒருவன் அமைதியாக
இருந்தால் அவனை மடையன்
ஒன்றுக்கும் ஆகாதவன் என்று
எண்ணி விடாதே..
பேசுபவனை விட
கவனிப்பவனே புத்திசாலி.
இனிய விடியல் பொழுது வணக்கம்.
எதுவும் இல்லாமல் நீ
வாழலாம் ஆனால் நம்பிக்கை
இல்லாமல்
நீ வாழ கூடாது.
இன்றைய நாள்
நம்பிக்கையான நாளாக
அமையட்டும்
காலை வணக்கம்.
விடியும் என்ற
எண்ணத்தில் உறங்க
செல்லும் நீ முடியும்
என்ற நம்பிக்கையில்
எழுந்திரு அனைத்தையும்
சாதிக்கலாம். என் அன்பான
உறவுகளுக்கு காலை வணக்கம்.
இல்லாதவனுக்கு கொடுத்து
உதவினால் நீ செல்லும்
பாதை வெளிச்சமாக
அமையும் உதவி செய்யும்
மனதை வளர்த்துக் கொள்வோம்.
காலை வணக்கம்
நண்பர்களே.
இருக்க வேண்டும் என்றால்
முதலில் உன் மனதிற்கு
நீ சேவகனாக
இருக்க வேண்டும்.
அனைவருக்கும் என்
காலை வணக்கங்கள்.
இந்த உலகில் யாரும்
நமக்கு உண்மையாக
இல்லை என்று நீங்கள்
கவலைப்பட்டால்..
கண்ணாடியை பார்த்துக்
கொள்ளுங்கள் நமக்கு
உண்மையாக இருப்பவர்கள்
நாம் மட்டும் தான்
இனிய காலை வணக்கம்.
அன்பு என்பது மனிதனின்
பலவீனம் ஏமாற்றப்படும்
அன்பு மனிதனை
மிருகமாக்கும்..
ஏமாற்றமில்லாத அன்பு
மிருகத்தை மனிதன் ஆக்கும்..
காலை வணக்கம்.
உன்னை நம்பு..
உன் உழைப்பை நம்பு..
உன் முயற்சியை நம்பு..
உனக்காக உதவி செய்வார்கள்
என்று யாரையும் நம்பி விடாதே
உன் கையே உனக்கு உதவி
காலை வணக்கம்..
தோல்வி என்பது இழிவு
அல்ல.. தோல்வி வந்து விடும்
என்று அஞ்சி பின் வாங்குவது
தான் இழிவு.. தோல்வியை
கண்டு அஞ்சாதீர்கள்..
அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்.
அன்பு இருந்தும்அ
தை காட்ட மறுக்கிறது
ஒரு இதயம்.. அன்பு
கிடைக்காது என்று
தெரிந்தும் அதற்காக
ஏங்கி தவிக்கிறது
இன்னொரு இதயம்..
அன்பு நிறைந்த
இனிய காலை வணக்கம்..!
எத்தனை கைகள் உன்னை
கீழே தள்ளி விட்டாலும்
நம்பிக்கை எனும் கை
உன்னை உயரத்திற்கு
கொண்டு செல்லும்..
இந்த நாள் நம்பிக்கை
மிக்க நாளாக அமையட்டும்
அனைவருக்கும்
காலை வணக்கம்..!
சூரியன் சிரித்தாள் பூமி
பிரகாசமாக தெரியும்
உங்கள் சிரிப்பில்
மற்றவர்கள் மனம்
குளிரட்டும்
காலை வணக்கம்
நண்பர்களே..
